Sustainable Construction
Lorem ipsum dolor...
பாரம்பரிய & மாற்றுமருத்துவத் தொழிலை நாடெங்கிலும் பலலட்சம் பேர்கள் தங்களின் வாழ்வாதாரமாய் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களிடம் அன்றாடம் கோடிக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று பலனடைகின்றனர்.
போன்ற கொள்ளை நோய்களிலிருந்தும் மக்களைக் காப்பதில் ஆங்கில மருத்துவத்தை விஞ்சும் வண்ணம் மாற்றுமருத்துவர்கள் ஈடுஇணையில்லா சேவையாற்றி வருகின்றனர்.